20091215

எங்கேயும்..





We are gonna bring back a classic sorta fine...
Kannadhasan MSV SPB
Pollathavan BAD BOYS..
Gimme go go go tamil nadum get on tonight
While in the wro wro wro your gonna hold me so tight
Gimme go go go tamil nadum get on tonight
While in the wro wro wro your gonna hold me so tight
Coz we will be new in so white
And make you scream and take flight
Come come again come come again
come again come..

தாறுமாறா இருக்குதப்பா

எங்கேயும்.. Anywhere
எப்போதும்.. Anytime
சங்கீதம்.. We got music
சந்தோஷ.. Lets get hot
ராத்திரிகள்.. All the nights
வந்து விட்டால்.. When they come
சாஸ்திரங்கள்.. We break rules
ஓடிவிடும்.. Show me show me

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு..
Oh No..

தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ... ஹோ..
Bring it on bring it on dont Stop..

எனக்கே எனக்கா பொறந்தாளே சிவப்பா
மை கிளி குட்டி தோதோ சூடா அணைச்சு பாரு
என் ஜாதி போதி மோதி நீ உக்கார
நெருப்பாகிப் போகும் மீதி நீ வா புள்ளே
வெறுப்பா ஏறி நீ போயி எங்கேயும் எப்போதும்தான்

We gotta be speedo
Do you wanna be next to hero

சகலமும் உனக்கே சச்சரம் இல்லே
மச்சினி மச்சின வா நீ புகழும் புள்ளே
Ottigam sooke ecchari viide
கெடைச்சாச்சி கை காசே
கடங்காரன் மூஞ்சில் ஏறி செய்
(எங்கேயும்..)

அடங்காத ஆசை குடிக்க
ஐம்புலனும் போர் தொடுக்க
கட்டுப்பாடுகள் விட்டுப்போச்சு
கனவில் தினசரி மன்மதக் காட்சி
ஆப்பிள் பழுத்து ஆடை கொடுக்க
அருகில் வருவதேன் என்னை விழுங்க
கொடு படு நடு படு கோ கோகம்
இருவரும் இணைந்திட அப்பாலும்
தலைவி வருகிற முப்பால்களும்
காம தேவனின் சாராயம்
தீ ஏது Blackout முகத்தையே
உப்பில்லா உணவும் தப்பு
செக்ஸில்லா காதல் தப்பு
உடலை கடந்து உயிரை திறந்து
வளரும் காதல் அழிவது ஏது

தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக் கொண்டு
இரவு பகலை மறந்திருந்து
உயரப் பறந்து கொண்டாடுவோம்
ஆடை இல்லாத மேனி,,
அவன் பேர் அந்நாளில் ஞானி..
இன்றோ அது ஒரு ஹாபி
எல்லோரும் இனிமேல் பேபி
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
Oh no

தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ... ஹோ..
Bring it on bring it on dont Stop..

ஆடை இல்லாத மேனி.. Like to make it true
அவன் பேர் அந்நாளில் ஞானி.. Praise the almighty
இன்றோ அது ஒரு ஹாபி.. You know my guuy
எல்லோரும் இனிமேல் பேபி.. I love you baby
வெட்கம் துக்கம் தேவையில்லை.. Do it like real prayer do
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு.. Come on everybody
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு.. You gotta jump jump jump jump
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு.. Here we go yeah
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு.. Come on Yeah
கடவுள் படைத்த உலகமிது.. You know who Yeah
மனித சுகத்தை மறுப்பதில்லை.. Bring it up bring it up bring it up don’t stop





எனை நீ தொடும் வேளையில்
குளிரில் நதியாகிறேன்
தினம் நாம் விடும் மூச்சிலே
உடலை கரை ஏற்றுவேன்
உன் வாசனை என் கூந்தலில்
என் வாசனை உன் மீசையில்

Anywhere anytime they got music get hot
All the nights when they come
We break rules jump and shout
(எங்கேயும்..)

Pollathavan BAD BOYS...



பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், யோகி B, சுனிதா சாரதி
படம்: பொல்லாதவன்
இசை: GV பிரகாஷ்

0 comments:

Post a Comment