ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை
ஒரு வாட்டி சொல்வாயா?
மூன்று முழுசாக சொல்ல கூட வேண்டாம்
ஒரு வாட்டி சொல்..
ஹேய் லவ்லி லவ்லி
ஒரே ஒரு பார்வை
ஒரு தடவை பார்ப்பாயா?
ரொம்ப பெருசாக பார்க்கக் கூட வேண்டாம்
சின்ன சின்னதாய் பார்
கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில்தான்
நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்
மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ
மல்லிகா மல்லிகா ஓஹோ மல்லிகா
ஓ மல்லிகா சொல் சொல்
(ஹேய் பேபி..)
ஓ ஏகாந்த மேகம் என்னை கேட்டதே
அசைகின்ற மின்னல் அவள் எங்கே என்றுதான்
நடை பாதை பூக்கள் என்னை கேட்டதே போ
மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்
மலையோரம் நானும் சென்றால் அவள் எங்கே என்றே கேட்கும்
இவை யாவும் கேட்கும் போது நான் கேட்க கூடாதா
மல்லிகா ஐ லவ் யூ
ஹேய் மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ
உன்னை தொட்டு பார்த்த அந்த நேரமே
பட்டாம்பூச்சி கூட்டம் பூக்கலாக மாறுதே
உன்னை கண்ட காற்று அந்த மோகத்தில்
வெயில் கால நதியாய் வெப்பமாக மாறுதே
உனக்கான சாலை எல்லாம்
பனி தேசம் போல மாறும்
இவை யாவும் மாறும் போது
நான் மாற கூடாதா
கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்
மல்லிகா ஐ லவ் யூ
ஹேய் மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ
மல்லிகா ஐ லவ் யூ
ஹேய் மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
படம்: ஏகன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
0 comments:
Post a Comment