20111102

ரயில் ஒண்ணு ஓடுது ஓடுது ஓடுது...தட தட தட தட 
கட கட கட கட 
ரயில் ஒண்ணு ஓடுது ஓடுது ஓடுது


புடிச்சதை பேசவும் 
நினைச்சதை செய்யவும்
துணை ஒண்ணு அருகுல வருகுது வருகுது

தட தட தட தட 
கட கட கட கட 
ரயில் ஒண்ணு ஓடுது ஓடுது ஓடுது

புடிச்சதை பேசவும் 
நினைச்சதை செய்யவும்
துணை ஒண்ணு அருகுல வருகுது வருகுது

கண் பார்க்குற தூரம் 
கால் போய் வர வேணும்
நான் கேட்கிற வேகம் 
என் கை வர வேணும்
தட தட தட தட 
கட கட கட கட 
ரயில் ஒண்ணு ஓடுது ஓடுது ஓடுது

புடிச்சதை பேசவும் 
நினைச்சதை செய்யவும்
துணை ஒண்ணு அருகுல வருகுது வருகுது

சிறு பிள்ள கூட்டாஞ்சோறு செஞ்சு முடிக்க

அட கல்லும் மண்ணும் அதில் கலந்திருக்க

இதில் என்ன குத்தம் நீயும் கண்டு பிடிக்க
அது ஏதும் தேவையில்ல அன்பை ருசிக்க
தாய் முகம் மறந்தே இருந்த நெஞ்சம்
சேர்ந்தது இங்கே இணைஞ்சு தஞ்சம்

சொந்தம் இந்த சொந்தம்
ஏழு ஜென்மம் வரும் பந்தம்

தட தட தட தட 
கட கட கட கட 
ரயில் ஒண்ணு ஓடுது ஓடுது ஓடுது

புடிச்சதை பேசவும் 
நினைச்சதை செய்யவும்
துணை ஒண்ணு அருகுல வருகுது வருகுது

கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ

விதி உன்ன என்ன ஒண்ணா சேர்த்து வச்சது
நம் உள்ளத்துல பாலம் கட்டி வச்சது
குணம் என்ன நிறம் என்ன யாரு கேட்டது
நம் நட்பு கேள்விகளை தாண்டி நிக்குது
பாறையில் புதுசா மழையின் ஈரம்
போனது எங்கோ மனசின் பாரம்

சொந்தம் இந்த சொந்தம்
ஏழு ஜென்மம் வரும் பந்தம்

தட தட தட தட 
கட கட கட கட 
ரயில் ஒண்ணு ஓடுது ஓடுது ஓடுது

புடிச்சதை பேசவும் 
நினைச்சதை செய்யவும்
துணை ஒண்ணு அருகுல வருகுது வருகுது

கண் பார்க்குற தூரம் 
கால் போய் வர வேணும்
நான் கேட்கிற வேகம் 
என் கை வர வேணும்
தட தட தட தட 
கட கட கட கட 
ரயில் ஒண்ணு ஓடுது ஓடுது ஓடுது

புடிச்சதை பேசவும் 
நினைச்சதை செய்யவும்
துணை ஒண்ணு அருகுல வருகுது வருகுது

பாடியவர்கள்: ஹரிணி, சின்மயி
படம்: மை 
இசை:கண்ணன்
பாடல்: நா.முத்து குமார்

0 comments:

Post a Comment