இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ரைட்டு
அச்சு அச்சு அச்சு அச்சு கொடு
தச்சு தச்சு தச்சு தச்சு கொடு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு
ரைட்டா
ரைட்டு
மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற
காயாகி கனியாகிற
கனியாகி தனியாகிட நின்னேனே
ஹே ஹே..
நான் தானே
ஹே ஹே..
ஏ முத்தாடுற பெண்ணுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புண்ணாகிட
காயங்கள் உண்டாகிட
வந்தேனே
ஹே ஹே..
வந்தேனே
ஹே ஹே..
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ரைட்டு
வாடகை வாடகை என்னடி வாடகை
உன் மன வீட்டுக்குள் உக்கார
என்னையே கேட்டாலும் இந்தான்னு தந்து நான்
ஒட்டிப்பேன் அட்டை போல் உன்கூட
மீனாக மீனாக வானத்து மீனாக
வீட்டைத்தான் விட்டுத்தான் வந்தாட
இந்திரன் சந்திரன் ரெண்டுமே நீதானே
தன்னைத்தான் உன் கையில் தந்தானே
வண்ணப் புதையலா உன்னை எண்ணி
நெஞ்சில் வச்சிருப்பேன் ரொம்ப பத்திரமா
சின்ன சிரிப்புல என்னை வளைச்சுட்ட
சித்தன்ன வாசலில் சித்திரமா
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ரைட்டு
வாசனை வாசனை மல்லிகை வாசனை
கப்புன்னு குப்புன்னு மப்பேத்த
அத்திக்கும் இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும்
தொத்திக்கும் தீ ஒண்ணு சூடேத்த
பூசனை பூசனை மன்மத பூசனை
கை பாதி மெய் பாதி செய்யாதே
மை வைத்த கண்ணுக்குள் பொய் வைத்த பெண்ணுக்குள்
பெய்யாத தேன்மழை பெய்யாதே
கொக்கு தலையில வெண்ணை வச்சு
அதை பக்குன்னு தின்னுக்கப் பார்க்குறியே
அந்தி கருக்கலில் அத்த இத்த சொல்லி
முந்தி விரிச்சிட கேக்குறியே
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ரைட்டு
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ரைட்டு
முத்தாடுற பெண்ணுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புண்ணாகிட
காயங்கள் உண்டாகிட
வந்தேனே
ஹே ஹே..
வந்தேனே
ஹே ஹே..
மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற
காயாகி கனியாகிற
கனியாகி தனியாகிட நின்னேனே
ஹே ஹே..
நான் தானே
ஹே ஹே..
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ரைட்டு
பாடியவர்கள்: விஜய் ஆண்டனி, சங்கீதா
படம்: வெடி
இசை:விஜய் ஆண்டனி
பாடல்: வாலி
0 comments:
Post a Comment