ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கமான் கேர்ள்ஸ் இட்ஸ் டைம் டூ பிளே
லெட்ஸ் ஹாவ் ஃபன் இன் மை ஓன் வே
புட் யுவர் ஹாண்ட்ஸ் அப் இன் தி ஏர் அண்ட்
புஸ் யுவர்செல்ப் லெட்ஸ் கோ சம்வேர்
திஸ் இஸ் பார் ஆல் பீபுள் அவுட் தேர்
மூவ் பேர் அண்ட் யு அவுட் தேர்
புல் யுவர் லெக் டூ ஹாவ் சம் ஃபன்
லெட்ஸ் லாஃப் அவுட் லௌட் அண்ட் ஐ வில் பி டன்
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே
யாரு இந்த யாரு இந்த ஆரவாரப் பூ
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ
மன்மதனின் தாய்மொழி நான்
மீசையில்லா மின்மினி நான்
தித்திடும்
னானனா
தீக்குச்சி நான்
னானனா
தென்றலுக்கு தங்கச்சி நான்
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே
யாரு இந்த யாரு இந்த ஆரவாரப் பூ
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ
கமான் கேர்ள்ஸ் இட்ஸ் டைம் டூ பிளே
லெட்ஸ் ஹாவ் ஃபன் இன் மை ஓன் வே
புட் யுவர் ஹாண்ட்ஸ் அப் இன் தி ஏர் அண்ட்
புஸ் யுவர்செல்ப் லெட்ஸ் கோ சம்வேர்
திஸ் இஸ் பார் ஆல் பீபுள் அவுட் தேர்
மூவ் பேர் அண்ட் யு அவுட் தேர்
புல் யுவர் லெக் டூ ஹாவ் சம் ஃபன்
லெட்ஸ் லாஃப் அவுட் லௌட் அண்ட் ஐ வில் பி டன்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
நான் ஒரு விண்மீனை கண்டேனடி பகலில்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
நீ இவன் கண்ணுக்குள் கைதட்டினாய் இரவில்
ஜடஜெட் ஜடஜெட் ஜடஜெட் ஜெட்
கூந்தல் வீசி தூண்டில் போட்டால்
மீசை யாவும் மீனாய் மாட்டும்
பாம்பை போல பார்வை பார்த்து
ஆணின் நெஞ்சை கொத்தாதே
வீணை வேகம் யானை தந்தம்
நீ தான் எந்தன் ஆதி அந்தம்
வெள்ளை பற்கள் வைரக்கற்கள்
என்னை மென்று தின்னாதே
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே
யாரு இந்த யாரு இந்த ஆரவாரப் பூ
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ
யார் இவள் பூ பூத்த பூகம்பம் போல் அழகா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
நான் இவள் வெப்பத்தில் விழுந்தேனடா மெழுகாய்
ஜடஜெட் ஜடஜெட் ஜடஜெட் ஜெட்
பூக்கள் எல்லாம் ஒவ்வொர் வண்ணம்
பூவே உன்னில் ஏழு வண்ணம்
கிள்ளி பார்க்க கைகள் நீளும்
தள்ளி தள்ளி செல்லாதே
வானம் விட்டு பூமி வந்த
ஏதேன் தோட்ட ஏஞ்சல் நீயோ
பாதி கண்ணால் பார்த்து நெஞ்சை
பத்த வச்சி கொல்லாதே
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே
யாரு இந்த யாரு இந்த ஆரவாரப் பூ
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ
மன்மதனின்
மன்மதனின்
தாய்மொழி நான்
தாய்மொழி நான்
மீசை இல்லா
மீசை இல்லா
மின்மினி நான்
மின்மினி நான்
தித்திடும்
தித்திடும்
தீக்குச்சி நான்
தீக்குச்சி நான்
தென்றலுக்கு
தென்றலுக்கு
தங்கச்சி நான்
தங்கச்சி நான்
கமான் கேர்ள்ஸ் இட்ஸ் டைம் டூ பிளே
லெட்ஸ் ஹாவ் ஃபன் இன் மை ஓன் வே
புட் யுவர் ஹாண்ட்ஸ் அப் இன் தி ஏர் அண்ட்
புஸ் யுவர்செல்ப் லெட்ஸ் கோ சம்வேர்
திஸ் இஸ் பார் ஆல் பீபுள் அவுட் தேர்
மூவ் பேர் அண்ட் யு அவுட் தேர்
புல் யுவர் லெக் டூ ஹாவ் சம் ஃபன்
லெட்ஸ் லாஃப் அவுட் லௌட் அண்ட் ஐ வில் பி டன்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
பாடடியவர்கள்: நரேஷ் ஐயர், எம்சி ஜாஸ்,ஆண்ட்ரியா ஜெரிமியா, ஷர்மிளா
படம்: வெடி
இசை: விஜய் ஆண்டனி
பாடல்: விவேகா
0 comments:
Post a Comment