20111025

சொல்லாமலே உள்ளம் துள்ளுமா...யல்லே லாமா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அள்ளுமா


என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

யல்லே லாமா 

ஏலே ஏலம்மா

சொல்லாமலே 

உள்ளம் துள்ளுமா

நெஞ்சோரமா 

நெஞ்சின் ஓரமா

வந்தாளம்மா 

வெள்ளம் அள்ளுமா
என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவி அது குதிக்க

அடி நியூட்டன் ஆப்பிள் விழ
புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி

ஓசை கேட்காமலே
இசை அமைத்தான் பெத்தொவனே
நீ என்னை கேட்காமலே
எனை காதல் செய் நண்பனே

குத்துமதிப்பாய் என்னை 
பார்த்தவளும் நீதானே
குப்பைக்கூடை போல் நெஞ்சை 
கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய் 
மாறி போனனேன் நானே

யல்லே லாமா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா

நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
சந்தோஷமா வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க

ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க

என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் விழாமலே
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்

தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்

இருவரும் மட்டும் வாழ 
பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று 
பகலிடம் சொல்வோமா

வேறு வேலை ஏதும் இன்றி 
காதல் செய்வோம் வா வா

யல்லே லாமா 

ஏலே ஏலம்மா

சொல்லாமலே 

உள்ளம் துள்ளுமா

நெஞ்சோரமா 

நெஞ்சின் ஓரமா

வந்தாளம்மா 

வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க

என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்கபாடியவர்கள்: கார்த்திக், விஜய் பிரகாஷ், சாலினி, ஸ்ருதி ஹாசன்
படம்: ஏழாம் அறிவு 
இசை: ஹாரிஷ் ஜெயராஜ் 
பாடல்: நா.முத்து குமார்

0 comments:

Post a Comment