20111027

ஓ ரிங்கா ரிங்கா ...


எவரிபடி டாக் இட் எபௌட் 
எ போன் ஸ்டைலி..இ..இ
ரானா மாஃபி ந்நோ மீ 
வாட் எ ஃபாலோ ஃபாலோ மீ
ஃப்ளிஸ் ஸ்டெப் இட் அப் ஸ்டெப் இட் அப் 
ரைட் அபான் தி பீட்
டூ எ ஓஓ ஆஃக் ஆஹா

ஓஓ ஆஹா

டூ எ ஓஓ ஆஃக் ஆஹா
டூ எ ஓஓ ஆஃக் ஆஹா


யே ராக்கா மாஃபி ஈ செய்தா மாஃபி
இஸ் எவிரிபடி வான்னா டேட் மாஃபி
யே ராக்கா மாஃபி ஈ செய்தா மாஃபி
யே ஸேம்மே னானா கிவ் இட் எ டேட் மாஃபி

ஓ ரிங்கா ரிங்கா ஜமாய்க்கணும் கேங்கா
யே பிங்கா பிங்கா ஹிப் பாப்புலர் சாங் ஆ
ஓ ஒன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா நம் ஆயிரம் பூங்கா
ஓ வென ஓ வென ஒண்ணானா
ஓட்டமும் ஆட்டமும் எளிதானா
ஒவ்வொரு நாளுமே தேன் தானா
நண்பனின் நண்பனும் நான் தானா

யே காமா காமா நெஞ்சடங்குமா
நீ நினைச்சதை நடத்திக்கோ நடத்திக்கோ
யே கூமா கூமா கண் உறங்குமா
நீ கிடைச்சதை எடுத்துக்கோ எடுத்துக்கோ

யே காமா காமா நெஞ்சடங்குமா
நீ நினைச்சதை நடத்திக்கோ நடத்திக்கோ
யே கூமா கூமா கண் உறங்குமா
நீ கிடைச்சதை எடுத்துக்கோ எடுத்துக்கோ

ஓ ரிங்கா ரிங்கா ஜமாய்க்கணும் கேங்கா
யே பிங்கா பிங்கா ஹிப் பாப்புலர் சாங் ஆ
ஓ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா நம் ஆயிரம் பூங்காயா...யா...

யே அய்லே அய்லே யே அய்லே
நம்ம லைஃபு கூட ஒரு ரயிலே
இது ஓட ஓட ஒரு ஸ்டைலே
நிக்காதே நின்னாலே

ஓ ஒய்லே ஒய்லே ஓ ஒய்லே

லே

உல்லாசம் மொத்தம் நம்ம கைலே
இல்லாத வாழ்வு வெறும் ஜெயில்லே
உலகெங்கும் உல்லாலே

நிறைய நிறையவே துள்ளிக்கோ
குறைய குறையவே அள்ளிக்கோ
தெளிய தெளியவே கத்துக்கோ
தெரிஞ்ச தவறுகள் ஒத்துக்கோ ஓ ஓ ஓ ஓ

யே காமா காமா நெஞ்சடங்குமா
நீ நினைச்சதை நடத்திக்கோ நடத்திக்கோ
யே கூமா கூமா கண் உறங்குமா
நீ கிடைச்சதை எடுத்துக்கோ எடுத்துக்கோ

யே காமா காமா நெஞ்சடங்குமா
நீ நினைச்சதை நடத்திக்கோ நடத்திக்கோ
யே கூமா கூமா கண் உறங்குமா
நீ கிடைச்சதை எடுத்துக்கோ எடுத்துக்கோ

ஹேய்

யே டாச்சு டாச்சு தொட்டாச்சு
கை சேர்ந்து சேர்ந்து கூட்டாச்சு
நட்போடு பாட்டு போட்டாச்சு
மனசெல்லாம் மொட்டாச்சு

ஹேய்

யே ஆச்சு ஆச்சு புதுசாச்சு

ஹே

அட போன நிமிஷம் பழசாச்சு

ஹே

தினம் தோறும் தோறும் தினுசாச்சு

ஹே

எல்லாமே நமக்காச்சு

ஹே

லைஃபே லைட்டாவே ஆட்டம்தான்
ஜெயிக்க ஜெயிக்கவே கூட்டம்தான்
உயர உயரவே மேகம்தான்
உணரும்போது வேகம்தான்

ஈஸ்ட் ஆஃப்ரிக்கா 
மா மரிக்கா மா மோயா

யே ராக்கா மாஃபி ஈ செய்தா மாஃபி
இஸ் எவிரிபடி வான்னா  டேட் மாஃபி
யே ஜேஸ் மாஃபி எ கபடி மாஃபி
யே ஸேம்மே னானா கிவ் இட் எ டேட் மாஃபி

ஓ ரிங்கா ரிங்கா 

ஜமாய்க்கலாம் கேங்கா

யே பிங்கா பிங்கா 

ஹிப் பாப்புலர் சாங் ஆ

ஓ அன்றா இன்றா 

நட்பென்றுமே நீங்கா

வா ஒன்றா ஒன்றா 
நம் ஆயிரம் பூங்கா
ஓ வென ஓ வென ஒண்ணானா
ஓட்டமும் ஆட்டமும் எளிதானா
ஒவ்வொரு நாளுமே தேன் தானா
நண்பனும் நண்பனும் நான் தானா

ஹே ஹே

யே காமா காமா 

ஹே ஹே

யே கேமா கூமா

ஹே ஹே

நீ நினைச்சதை 
ராக்கா மாஃபி ராக்கா மாஃபி

ஹே ஹே

யே கூமா கூமா

ஹே ஹே

யே கேமா கூமா

ஹே ஹே

நீ கிடைச்சதை
மேக்கா மாஃபி மேக்கா மாஃபி
யே காமா கூமா
யே கூமா காமா
நீ நினைச்சதை 
ராக்கா மாஃபி ராக்கா மாஃபி
யே காமா கூமா
யே கூமா காமா
நீ கிடைச்சதை
மேக்கா மாஃபி மேக்கா மாஃபி
ராக்கா மாஃபி ராக்கா மாஃபி
மேக்கா மாஃபி மேக்கா மாஃபி

பாடியவர்கள்: ரோஷன், ஜெர்ரி ஜான், பென்னி தயாள், சுசித்ரா
படம்: ஏழாம் அறிவு 
இசை: ஹாரிஷ் ஜெயராஜ்
பாடல்:பா.விஜய் 

0 comments:

Post a Comment