20111031

இப்படி மழை அடித்தால்...




இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு...




இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

20111030

என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு




என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்க்கிறேன்
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்
என் வானிலே வெண்ணிலா உன் முகம்
வாராமலே பேசுதே என்னிடம்
இது காதலா... காதலா...

20111029

காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே...




ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கமான் கேர்ள்ஸ் இட்ஸ் டைம் டூ பிளே
லெட்ஸ் ஹாவ் ஃபன் இன் மை ஓன் வே
புட் யுவர் ஹாண்ட்ஸ் அப் இன் தி ஏர் அண்ட்
புஸ் யுவர்செல்ப் லெட்ஸ் கோ சம்வேர்
திஸ் இஸ் பார் ஆல் பீபுள் அவுட் தேர்
மூவ் பேர் அண்ட் யு அவுட் தேர்
புல் யுவர் லெக் டூ ஹாவ் சம் ஃபன்
லெட்ஸ் லாஃப் அவுட் லௌட் அண்ட் ஐ வில் பி டன்

காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே
யாரு இந்த யாரு இந்த ஆரவாரப் பூ
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ

20111028

நான் பாம்பே பொண்ணு...



ஏக் தோ தீன் சார்

நான் பாம்பே பொண்ணு
லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு
ஜிகினா சின்னு
என் பின்னால என் முன்னால 
என் கைமேல என் மேல

மேல மேல மேல மேல மேல

காரைக்குடி கானாவோ
நான் கவுந்தது என் கண்ணாளா
தூத்துக்குடி ஆண் யாரோ
நான் விழுந்துபுட்டேன் முன்னால

மேல மேல மேல மேல மேல
மேல மேலலல்ல

ஆங் 

மேல மேல மேல மேல மேல
மேல மேலலல்ல

ஆங் நான் பாம்பே பொண்ணு

மேல மேல

லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு

மேல மேல

ஜிகினா சின்னு

மேல

ஆல்கஹாலு என் காலு 
ஆட்டு பாலு என் தோலு
செக்ஸியான செந்தேளா 
சிக்ஸ்ட்டி லிட்டர் பெட்ரோலா

மத்தளம் தான் பின்னாடி 
மாடப்புறா முன்னாடி
கால் முளைச்ச கண்ணாடி 
உண்மையா நீ பொண்ணாடி

காரைக்குடி கானாவோ
நான் கவுந்தது என் கண்ணாளா

ஏ கமுக்கற

தூத்துக்குடி ஆண் யாரோ
நான் விழுந்துபுட்டேன் முன்னால

ஏ கமுக்கற

மேல மேல மேல மேல
மேலல்ல மேலல்ல
மேல மேல மேல மேல
மேலல்ல மேல

நான் பாம்பே பொண்ணு

மேல மேல

லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு

மேல மேல

ஜிகினா சின்னு

மூச்சுவாங்கும் மூணாறு
மூடிவெச்ச பாலாறு
நூத்துக்கு நான் ஐநூறு
தீப்பிடிச்ச தண்ணீரு

சாம்பிராணி உன் மேனி
உன் சிரிப்பு சிம்போனி
பல்லு வெள்ள பட்டாணி
ஏசுகிறிஸ்து தொட்டா நீ

காரைக்குடி கானாவோ
நான் கவுந்தது உன் கண்ணாலா

ஏ பூஜா பூஜா

தூத்துக்குடி ஆண் யாரோ
நான் விழுந்துபுட்டேன் முன்னால

மேல மேல மேல மேல
மேலல்ல மேலல்ல
மேல மேல மேல மேல
மேலல்ல மேல

நான் பாம்பே பொண்ணு

மேல மேல

லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு

மேல மேல

ஜிகினா சின்னு

மேல...

பாடியவர்கள்: எம்எல்ஆர்.கார்த்திகேயன்,செந்தில்தாஸ், மம்தா ஷர்மா
படம்: வெடி 
இசை: விஜய் ஆண்டனி  
பாடல்: தாமரை

20111027

ஓ ரிங்கா ரிங்கா ...


எவரிபடி டாக் இட் எபௌட் 
எ போன் ஸ்டைலி..இ..இ
ரானா மாஃபி ந்நோ மீ 
வாட் எ ஃபாலோ ஃபாலோ மீ
ஃப்ளிஸ் ஸ்டெப் இட் அப் ஸ்டெப் இட் அப் 
ரைட் அபான் தி பீட்
டூ எ ஓஓ ஆஃக் ஆஹா

ஓஓ ஆஹா

டூ எ ஓஓ ஆஃக் ஆஹா
டூ எ ஓஓ ஆஃக் ஆஹா

20111026

இன்னும் என்ன தோழா



இன்னும் என்ன தோழா
எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா
நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடை போட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் பலியோடு பிறந்திடுமே

யம்மா யம்மா காதல் பொன்னம்மா...



யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ணு ரெண்டை திருடிப் போனாளே
புல்லாங்குழலை கையில் தந்தாளே
என் முச்சுக் காத்தை வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி
கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்
இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா
உன் மூச்சடங்கும் தன்னால்
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கையவிட்டுதான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணாப் போச்சு
காதல் பாதை கல்லு முள்ளுடா
அதை கடந்து போன ஆளே இல்லைடா
காதல் ஒரு போதை மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா

ஓட்டை போட்ட முங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனது யாரு
ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போறன் பாரு
அவன் பூவு இல்ல நாரு
என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்பைப் போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே
வானாவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக் கட்டி கூட்டிப் போங்கடா

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சனே
என் கண்ணு ரெண்டைத் திருடிப் போனாளே
புல்லங்குழலை கையில் தந்தாளே
என் முச்சுக் காத்தை வாங்கிப் போனாளே 

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஸ்வேதாமேனன்.
படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: கபிலன்

20111025

சொல்லாமலே உள்ளம் துள்ளுமா...



யல்லே லாமா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அள்ளுமா

20111024

அக நக நக சிரிப்புகள் அழகா...


சிறகுகளின் வணக்கம் சுவாகத நமஸ்காரம் வந்தனம்
 விண்ணிலும் மண்ணிலும் உள்ள நட்சத்திரங்களோடு
 ஒன்னா சேர்ந்து இணைந்து பிணைந்து
 நினைந்து பிச்சிப் பின்னி பேர்த்தெடுக்கலாம்

 ஹேய்
 அக நக நக சிரிப்புகள் அழகா
 திகு தக தக நிலவுகள் அழகா
 வெறி வெறி வெறி சமத்துகள் அழகா
 கொழு கொழுப்புகள் அழகா
 அக நக நக சிரிப்புகள் அழகா
 திகு தக தக நிலவுகள் அழகா
 வெறி வெறி சமத்துகள் அழகா
 கொழு கொழுப்புகள் அழகா

20111023

வெண்பனியே முன்பனியே...


Everything Is Chilled Now
All Is Gonna Be Alright
Oh I’ll Be There I’ll Be There For You
Everything Is Chilled Now
Frozen In Love
Lets Warm And Close Around Now

வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உறைகிறதே

20111022

அமளி துமளி நெளியும்...



அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே

20111021

என்னமோ ஏதோ ...



என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

20111009

என்னென்ன செய்தோம்...



என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே 
காணாத துயரம் கண்ணிலே
ஓயாத சலனம் நெஞ்சிலே 
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா 
இறைவா 
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

20111008

நான் சொன்னதும் மழை வந்துச்சா...


நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது

20111007

வோட வோட வோட தூரம் கொறயல...




வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல 

ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே 

20111006

பிறை தேடும் இரவிலே...



பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா