20100104

ஏ குண்டுச் சட்டிக்குள்ளே...







ஏ குண்டுச் சட்டிக்குள்ளே
அட குதிரை ஓட்டும் புள்ள
வெறும் ஏவள் மட்டும்தான்னா
இந்த உலகம் இப்ப இல்ல

உங்க ஜன்னல் ஜாக்கெட் அழகை
எந்த அண்ணன் சகிப்பான் சொல்லு
நீங்க ல்லோ ஹிப் கட்டும் ஸ்டைல
எந்த அப்பன் சகிப்பான் சொல்லு

அதுக்கே நாங்க வேலை வெட்டி உட்டுப்புட்டு
பாடிகார்ட்டா டூட்டி பார்க்கிறோம்
அதுக்கே நீங்க மிஸ்டு கால் தரும்போது
செல் பில்ல கட்டி அழுவோம்
அதுக்கே தினம் ஆளு இல்லா தியேட்டருக்கு
மேட்னிக்கு டிக்கேட் எடுப்போம்
அதுக்கே ஈவ் டீஸிங்குல மாட்டிக்கிட்டு
உசுருக்கும் மானம் கெடுறோம்

ஸ்வீட்டா ஏதும் பார்த்தா
அடி எறும்பு அங்க ஊறும்
நல்லா கியூட்டா பிகர பார்த்தா
எங்க கண்கள் எறும்பா மாறும்
போட்டி போட்டு நாங்க
உங்க பின்னால் கியூவில் ஏங்க
ஓர கண்ணால் பார்காதீங்க
கிக்கில் சொக்குவாங்க


ஏராளம் அழகு உனக்கு
ஏடாகூட திமிரு உனக்கு
தாராளம் ஸ்டைல் உனக்கு
அட தொட்டு பார்க்க தடை எதுக்கு
தேர் போல நடை உனக்கு
நூலைப்போல இடை உனக்கு
பாம்பாட்டம் ஜடை உனக்கு
ஹை பத்திக்கிச்சு மனசு எனக்கு

அடடா அடடா உன் புருஷனா வேலை வேணும் தர்றியா
உடனே கெடச்சா நீங்க தொட்டிலுக்கு ஆர்டர் பண்ணலாம்
சொக்க தங்கம் என்றால் அதை உரசி பார்க்க வேண்டும்
ஒரு டக்கர் ஃபிகரு பக்கம் வந்தா பேசி பார்க்க வேண்டும்
பார்க்க கூடாதென்றால் நீங்க போர்த்திக்கொண்டு போங்க
ஏன் தொப்புள் மேல வளையம் மாட்டி மனச கெடுக்குறீங்க

ஹீரோவா இருந்தாலும் சோலோவாக மாட்டிக்கிட்டா
ஜீரோன்னு மார்க் போட்டு நார் நாரா கிழிப்பீங்க
நீ செஞ்சா டைம் பாஸா
நாங்க செஞ்சா வெட்டி கேஸா
பெண்ணே உன் டிஷ்னரியில்
ஆண்கள் எல்லாம் அர லூசா

ரைட்டா ரைட்டா உன் நெஞ்ச தொட்டு சொல்லு இது ரைட்டா
குவைட்டா குவைட்டா நீங்க மாறலைன்னா கொடி பிடிப்போம்
கானா பாட்டு கொஞ்சம்
இங்க கடலை போட்டது கொஞ்சம்
பல வருஷம் தாண்டி திரும்பி பார்த்தா
காலேஜ் டேய்ஸே மிஞ்சும்
எங்களுக்கும் கூட ஒரு அக்கா தங்கை உண்டு


பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரஞ்சித்
படம்: சித்து ப்ளஸ் டூ first attempt
இசை: தரண்

0 comments:

Post a Comment