20100104

பூ முதல் பெண் வரை...



பூ முதல் பெண் வரை
கார் முதல் கன் வரை
நைஃப் முதல் வைஃப் வரை
எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்

ஒரே ஒரு நிலா
அட போரடிக்குது வானம்
லட்சம் பூமி கொண்டா
அதில் ஒன்றெடுப்பேன் நானும்

அழகான பெண் ஒன்று
அறிவான பெண் ஒன்று
அன்பான பெண் ஒன்று
பூம் பூம் பூம் பூம்


ஒவ்வொன்றாய் பார் இன்று
என்னவள் யார் என்று
சொல்கின்ற நாள் இன்று
பூம் பூம் பூம் பூம் பூம்
எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்

நாட்டு காப்பியோ
காக்டெயில் போல பார்ட்டியோ
இந்த சீன அழகியோ
இங்கிலாந்து குமரியோ
எனக்கு வேண்டும் பெஸ்ட்

ஐஃபில் டவர் ஆனாலும்
லண்டன் ப்ரிட்ஜ் ஆனாலும்
எனக்கு பெஸ்டாக
ரொம்ப ஸ்பெஷலாக
அட வேணும் வேணும் வேணுமே

பூவுக்குள் ரோஜா பெஸ்ட்
ரம்மிக்கு ராஜா பெஸ்ட்
பெண்ணுக்குள் யார்தான் பெஸ்ட்
பூம் பூம் பூம்

தேவதை தேசம் இது
தேவையை தேடி எடு
ஐ விஷ் யூ ஆல் தி பெஸ்ட்
பூம் பூம் பூம் பூம் பூம்

பூம் பூம் பூம் பூம்

அமெரிக்கா ஆப்பிளோ
அரேபியன் ஆலிவ்வோ
எனக்கு வேண்டும் பெஸ்ட்

டோக்யோ- லண்டன் நகரமோ
தூக்கி போட்ட தகரமோ
எனக்கு வேண்டும் பெஸ்ட்
டைட் ஜீன்ஸ் ஆனாலும்
ந ந ந ந நைட் ட்ரீம்ஸ் ஆனாலும்
எனக்கு பெஸ்ட்டாக
ரொம்ப ஸ்பெஷலாக
அட வேணும் வேணும் வேணும் வேணுமே

மன்மதன் அண்ணன் நான்
அசராத மன்னன் நான்
காதலில் கம்பன் நான்
பூம் பூம் பூம் பூம்
ரெயின்போவில் கலர்ஸ் உண்டு
சூஸ் பண்ண சாய்ஸ் உண்டு
உன் வாழ்க்கை உன்னோடு
பூம் பூம் பூம்

எனக்கு வே வேணும்
எனக்கு வே வேணும்
எனக்கு வே வேணும்
come on
எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்

ஒரே ஒரு நிலா
அட போரடிக்குது வானம்
லட்சம் பூமி கொண்டா
அதில் ஒன்றெடுப்பேன் நானும்
...போரடிக்குது வானம்
...ஒன்றெடுப்பேன் நானும்.
ஒரே ஒரு நிலா
அட போரடிக்குது வானம்
லட்சம் பூமி கொண்டா
அதில் ஒன்றெடுப்பேன் நானும்.


பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: தீராத விளையாட்டு பிள்ளை
இசை: யுவன் ஷங்கர் ராஜா


0 comments:

Post a Comment