20100106

ஈஸ்டு வெஸ்டு நார்த்து சவுத்து




If you keep smiling you will be happy
If you don’t smile you get BP
Open your heart and look at this world
life-ஏ ஜாலிதான்

If you keep rocking you will be happy
If you keep worry you get BP
Open your eyes and look at this world
life-ஏ ஜாலிதான்

ஈஸ்டு வெஸ்டு நார்த்து சவுத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்து பார்த்து வாழாதே life-ஏ ஜாலிதான்

ஏய் ஹாட்டு கோல்டு ஸ்வீட்டு சால்ட்டு
எதுவுன்னாலும் பாரு வேஸ்ட்டு
திட்டம் போட்டு வாழாதே life-ஏ ஜாலிதான்

ஏய் எக்ஸாமினேஷன் அடிக்கடி டியூஷன்
இல்லாமல் போனால் ஜாலிதான்
திட்டாத டாடி தித்திக்கும் ஜோடி
இருந்தா ஜாலிதான்



ஹேய் கைகளை ரெக்கையாய் மாத்து ஜாலிதான்
குழந்தையின் பாஷை புரிஞ்சா ஜாலிதான் அட ஜாலிதான்
குடையிருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான் ஜாலிதான்
அடிக்கடி மனசை திறந்தா ஜாலிதான் அட ஜாலிதான்
மனசுக்கு பிடிச்சதை ரசிச்சா ஜாலிதான்

If you keep smiling you will be happy
If you don’t smile you get BP
Open your heart and look at this world
life-ஏ ஜாலிதான்

அரும்பான மீசை வரும்போது
விரலால மெல்ல தொடும்போது
மனதோடு தோன்றும் சந்தோஷம் ஜாலிதான்
மிளகாயை போல பேசாம
மெதுவாக அன்பா நீ பேசு
கொலைகாரன் கூட குழந்தைன்னா ஜாலிதான்

கராத்தே குங்ஃபு தெரிகிற போதும்
நண்பனிடம் தோற்றா ஜாலிதான்
அலாரம் வைத்து விடியலில் எழுந்து தூங்கு ஜாலிதான்
ஹேய் தூரலில் ஜன்னலின் ஓரம் ஜாலிதான்

எமனிடம் ஜோக்கு அடிச்சா ஜாலிதான் அட ஜாலிதான்
எரிமலையில் குளிர் காய்ஞ்சா ஜாலிதான் ஜாலி ஹேய்
இளமையை முழுசா ரசிச்சா ஜாலிதான்
முதுமையை மனசில் மதிச்சா ஜாலிதான்

ஈஸ்டு வெஸ்டு நார்த்து சவுத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்து பார்த்து வாழாதே life-ஏ ஜாலிதான்


பல நூறு ஆண்டு முன்னால
உன் வீடும் தெருவும் உனதில்ல
புரிந்தால் வாழ்க்கை எப்போதும் ஜாலிதான்
பல நூறு பேரை வென்றாலும்
அது வீரம் என்று ஆகாது
மனதார மன்னிக்கும் வீரம் ஜாலிதான்

பொறாமை கோபம் இல்லாமல் வாழ
உன்னால முடிஞ்சா ஜாலிதான்
எல்லோரும் போல வாழாம
புதுசா இருந்தால் ஜாலிதான்
ஹே லட்சியம் ஆகிற கனவு ஜாலிதான்

ஜெயிக்கிற போது அழுகையும் ஜாலிதான் அட ஜாலிதான்
தோல்வியை கண்டு சிரிச்சா ஜாலிதான் ஜாலிதான்
அடுத்தவன் தாகம் புரிஞ்சா ஜாலிதான் அட ஜாலிதான்
அடிக்க வந்தவனை அணைச்சா ஜாலிதான் ஜாலி

If you keep smiling you will be happy
If you don’t smile you get BP
Open your heart and look at this world
life-ஏ ஜாலிதான்


பாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், ரேய்னா
படம்: குட்டி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்


0 comments:

Post a Comment