20110901

மொளச்சு மூணு இலயே விடல...




மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா ஆ...உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானோ


மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா ஆ...உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானோ

வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு

பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்ன பார்த்தாலே என் பகலும் இரவாச்சு

ஹே...கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே
கண்கள் என்னும் மாடவெயிலில் என்ன பொரிக்கிறியே

இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பார்க்குறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைக்கிறியே

ஒடம்பெல்லாம் மச்சக்காரி உசுபேத்தும் கச்சைக்காரி
இதமான மொத்தக்காரி மோசக்காரி

ஒடம்பெல்லாம் மச்சக்காரா உசுபேத்தும் கச்சக்காரா
இதமான மொத்தக்காரா மீசைக்காரா

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா

சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கள் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு

உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் பெருக்காச்சு

ஹே...தினுசு தினுசாக தெனம் கனவில் தோணுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுக்குறியே

முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைக்கிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிக்கிறியே

மேடான பள்ளத்தாக்கே மிதமான சூறை காற்றே
புரியாத என்னபோல உந்தன் சூடே

காதோரம் காதல் பேச்சே அழகான அரிவாள் வீச்சே
உள்ளோடு உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே

மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா ஆ...உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானோ

மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா ஆ...உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானோ


பாடியவர்கள்: பிரசன்னா, சுப்ரியா ஜோஷி 
படம்: வேலாயுதம்
இசை: விஜய் ஆண்டனி
பாடல்: விவேகா

0 comments:

Post a Comment