skip to main
|
skip to sidebar
திரைப்படப் பாடல்கள்
என் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.
Home
About
Log In
மொத்தம் பார்க்கப்பட்ட பக்கங்கள்
About Me
ஷகிலா
அழகான பொண்ணுதான் அதற்கேத்த....
View my complete profile
மனதைக் கவர்ந்தவர்கள்
Name of the film
12B
7 AAM ARIVU
Aadukalam
Aayiraththil oruvan
AISHWARYARAI
AR.Rahuman songs
asal
AvanIvan
ayan
Beema
beema songs lyrics
Captain magal
chennai 600028
DEIVA THIRUMAGAL
Dhina
Duet
ENDHIRAN
endhiran songs
ENGEYUM EPPOTHUM
ENGEYUM KADHAL
enthiran songs
Gemini
Gova
Ishwaryarai
jeans
Jemini
Jodi
kaavalan
Karuththamma
kathalukku mariyathai
KO
kutti Tamil movie songs
kutty
MAI
MANKATHTHA
Manmadhan ampu
MAYAKKAM ENNA
munthinam parthene
Naanayam
NANBAN
ninaitheen vanthaai
OSTHI
Pachaikizhi muthucharam
Paiya
puli vesam
Rajakumaran
RAJINI
RAJINI SONGS
RAUTHIRAM
ravanan
samurai
santhosh subramaniam
Sarvam
saththam podathe
singam
something something unakkum enakkum
sura
sura song lyrics
sura tamilmovie song lyrics
suraa
suraa song lyrics
suraa songs
tamanna
Tamil movie song's lyrics
tamil song lyrics
thamanna
thillalangadi
Thiruttu Payale
trisha
V.I.P
Vaaranam Aayiram
vairamuthu songs
VEDI
VELAYUTHAM
velayutham song lyric
Velayutham Songs
venghai
VEPPAM
vettaikkaran
vijay
vijay songs
vikram
villu
vinnaithaandi varuvaayaa
YARADI NEE MOHINI
YUVAN YUVATHI
மனதைப் பறிகொடுத்தவர்கள்
hit counter
flag counter
from 30.11.2009
online stats
my cat
Created by Profilestyling.com
எனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.
My Blog List
இணையத்தில் சம்பாதிக்க எளிய வழி
Subscribe To
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
20110901
ஏ... வாரேன் வாரேன் ...
ஏ... வாரேன் வாரேன் உன் கூட வாரேன்
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாரேன்
இரேன் இரேன் என் கூட இரேன்
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடேன்
சிரி சிரி சிரி சிரி நீ
உன் சிரிப்புக்கு அடிமை நீ
அய்...ச ரி க ம ப த நி ச நீ
என் பாட்டுக்கு சங்கதி நீ
ஏ... முனி முனி முனி முனியா
உன் பாட்டென்ன நெல் மணியா
அதை கேட்டதும் படிப்படியாய்
பசி குறையுது இப்படியாய்
உன்பாதம் பட்ட மண்ணைக்கூட பாட வைக்கபோறேன்
உன் பார்வை பட்ட கல்லைக்கூட கும்பிடத்தான் போறேன்
வாரேன் வாரேன் உன் கூட வாரேன்
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாரேன்
ஏ...இரேன் இரேன் என் கூட இரேன்
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடேன்
ஏ... உன் பாசம் என் பாசம் எடை போட்டு பார்த்தா
யார் பாசம் அதிகம் சொல்லு
அட உன்பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல
ஒன்னாக நிற்க்கும் பாரேன்
ஏய்... செம்மீனா பொன் மீனா கார்மீனா நன்றாக
எந்த மீனை நீயும் தார
முள் ஏதும் இல்லாத மண் மீதும் சாகாத
விண்மீனை நான் கொடுப்பேன்
ஏய்...சொந்தபந்தம் ஒண்ணும் இல்ல
சொத்துசுகம் தேவையில்ல
உன்னை பார்த்தா போதும் போதும்
ஏய் ரத்தபந்தம் நீயும் இல்ல
உன் போல சொந்தம் யாரும் இல்ல
வேற என்ன வேணும் வேணும்
உன் முரட்டு அன்பில மிதந்து நிக்கிற பாசகாரிதான்
உன் விரல் சொடுக்கில பரபரக்கிற வேலைக்காரன் நான்
ஆ...இரேன் இரேன்
வாரேன் வாரேன்
என் கூட இரேன்
கூட வாரேன்
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடேன்
ஏய்...வாரேன் வாரேன் உன் கூட வாரேன்
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாரேன்
ல ல் ல ல் ல
சொல்லம கொள்ளாம காணாம போனா
என்ன செய்வே என்ன செய்வே
நீ இல்லம உண்ணாம தூங்காம இருப்பேன்
என்னைத்தேடி நீ வருவ
உன்னை பார்த்தாலும் பார்க்கம பேசாம போனா
என்ன செய்வே என்ன செய்வே
உன்னை பார்க்காத கண்ணில்ல கேட்க்காத காதில்ல
நீ இல்லேன்னா நானே இல்ல
ஏய்... பாதையில முள்ளிருந்து பாதத்தில குத்திப்போட்டா
என்ன செய்வே என்ன செய்வே
இந்த பூமி மேல வாழுகிற முள்ளு மரம் எல்லாத்தையும்
வேரோடதான் வெட்டி சாய்ப்பேன்
ஏன் பட படக்கிற துடி துடிக்கிற எனக்கு முன்னதான்
என் நிழல் நடக்குது நிழல் நடக்குது உனக்கு பின்னாலே
ஏ... வாரேன் வாரேன் உன் கூட வாரேன்
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாரேன்
ஓ...இரேன் இரேன் என் கூட இரேன்
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடேன்
சிரி சிரி சிரி சிரி நீ
உன் சிரிப்புக்கு அடிமை நீ
அய்...ச ரி க ம ப த நி ச நீ
என் பாட்டுக்கு சங்கதி நீ
முனி முனி முனி முனியா
உன் பாட்டென்ன நெல் மணியா
அதை கேட்டதும் படிப்படியாய்
பசி குறையுது இப்படியாய்
உன்பாதம் பட்ட மண்ணைக்கூட பாட வைக்கபோறன்
உன் பார்வை பட்ட கல்லைக்கூட கும்பிடத்தான் போறேன்
பாடியவர்கள்: உதித் நாராயணன், மதுஸ்ரீ
படம்: புலி வேஷம்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
http://shakeelas.blogspot.com/
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Followers
பாடல் உங்களை மயக்கும் நேரம்
Created by Crazyprofile.com
widgets
அதிகம் மயக்கிய பாடல்கள்
ஏ... வாரேன் வாரேன் ...
ஏ... வாரேன் வாரேன் உன் கூட வாரேன் ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாரேன் இரேன் இரேன் என் கூட இரேன் ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடேன்
அண்டார்டிக்கா வெண் பனியிலே...
உனைப் போலே ஒரு பெண்ணை காண்பேனா என்றே வாழ்ந்தேன் நீ கிடைத்தால், என் தேசம் போலே உன்னை நேசிப்பேன் அண்டார்டிக்கா வெண் பனி...
ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...
அடடா மழைடா அட மழைடா...
தந்தானே தந்தானே அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா மாறி மாறி மழை அடிக்க ...
பொக்கிஷம் படத்தின் பாடல் வரிகள்
பாடலாசிரியர்: யுகபாரதி இசை: சபேஷ் - முரளி கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு அதுவும் சில சமய...
விழிகளில் விழிகளில் ...
I just need your love விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய் சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்...
விழியிலே மலர்ந்தது ...
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே விழியிலே மலர்ந்தது உயிரிலே...
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது...
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது மிக அருகினில் இருந்தும் தூரமிது இதயமே ஓ… இவளிடம் உருகுதே ஓ… இந்த காதல் நினைவுகள் தாங்காதே அது தூங...
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலைவேளை வேலை காட்டுதோ என் மூலை வானம்...
மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு ...
மயக்க ஊசி உந்தன் பார்வையாச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சையானேனே மருகி மருகி தினம் உருகி உருகி உன்னைத் தாங்கி தாங்கி மோட்சம் போனேனே நீ...
இதில் இடம்பெற்றுள்ள திரைப்படங்கள்
நண்பன்
விண்ணைத்தாண்டி வருவாயா
காவலன்
பையா
மயக்கம் என்ன
விஜய் பாடல்கள்
வெடி
வேட்டைக்காரன்.
வேலாயுதம்
காதலர் தினம்
குட்டி
கோ படத்தின் பாடல் வரிகள்
தீபாவளி
ஆடுகளம்
ஆதவன்
எங்கேயும் எப்போதும்
எந்திரன்
ஏழாம் அறிவு
கோவா
சிவாஜி
சிவாஜி பாடல்கள்
தம்பிக்கு இந்த ஊரு
திருவிளையாடல் ஆரம்பம்
மை
மோதிவிளையாடு
யாரடி நீ மோகினி
அசல்
அதே நேரம் அதே இடம்
அன்பே சிவம்
அயன்
ஆஹா
எங்கேயும் காதல்
காதல் தேசம்
சந்தோஷ் சுப்ரமணியம்
சிங்கம்
சுறா
செல்லமே
டிஸ்யூம்
தசாவதாரம்
நான் மகான் அல்ல
புது புது அர்த்தங்கள்
பொல்லாதவன்
மங்காத்தா
மன்மதன் அம்பு
மாசிலாமணி
முந்தினம் பார்த்தேனே
முன்தினம் பார்த்தேனே
யுவன் யுவதி
ராவணன்
வாமணன்
வெப்பம்
வேங்கை
12B
7/G ரெயின்போ காலனி
அமராவதி
அலைபாயுதே
அவந்தான் மனிதன்
அவன் இவன்
அவள் பெயர் தமிழரசி
ஆட்டோ ராஜா
ஆட்டோகிராஃப்
ஆயிரத்தில் ஒருவன்
ஆலயமணி
உல்லாச பறவைகள்.
ஏகன்.
ஏப்ரல் மாதத்தில்
ஒஸ்தி
கஜினி
கடலோரக் கவிதைகள்
கந்தக் கோட்டை
கந்தக்கோட்டை
கருத்தம்மா
கள்வனின் காதலி
காக்க காக்க
காசி
காதலுக்கு மரியாதை
காற்றினிலே வரும் கீதம்
கிரீடம்
கிழக்கு கரை
கேப்டன் மகள்
கோகுலத்தில் சீதை
சத்தம் போடாதே
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
சர்வம்
சாமுராய்
சித்து ப்ளஸ் டூ first attempt
சித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு
சுப்ரமணியபுரம்
சென்னை 600028
ஜக்குபாய்
ஜீன்ஸ்
ஜென்டில்மேன்
ஜெமினி
ஜோடி
டூயட்
தாம் தூம்
தினா
திருட்டு பயலே
தில்லாலங்கடி
தீராத விளையாட்டு பிள்ளை
துள்ளாத மனமும் துள்ளும்
தெய்வ திருமகள்
தெய்வத் திருமகள்
நாடோடிகள்
நாணயம்
நினைத்தேன் வந்தாய்
நினைவெல்லாம் நித்யா
பச்சைக்கிளி முத்துச்சரம்
பயணங்கள் முடிவதில்லை
பருத்திவீரன்
பாரிஜாதம்
பார்த்தேன் ரசித்தேன்
பிரியமான தோழி
பிரிவோம் சந்திப்போம்
பீமா
புதிய பறவை
புலி வேஷம்
புவனா ஒரு கேள்விக்குறி
பூச்சூடவா
பேராண்மை
பொக்கிஷம்
மலைக்கோட்டை
மின்னலே
மொழி
யாதுமாகி
ரட்சகன்
ராஜக்குமாரன்
ராமன் தேடிய சீதை
ரோஜா கூட்டம்
ரௌத்திரம்
வாரணம் ஆயிரம்
வி.ஐ.பி
விக்ரம்
விஜய்
வில்லு
வெங்கடேஸன்
வெயில்
Blog Archive
►
2012
(1)
►
November
(1)
▼
2011
(59)
►
December
(6)
►
November
(4)
►
October
(17)
▼
September
(14)
மாசமா ஆறு மாசமா
சென்னையிலே புதுப்பொண்ணு...
முன் அந்தி சாரல் நீ...
காதல் என் காதல் அது கண்ணீருல...
உயிர் வாழ்கிற வரைக்கும்...
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்...
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ...
ஏ... வாரேன் வாரேன் ...
எங்கேயோ பார்த்த மயக்கம் ...
ரத்தத்தின் ரத்தமே...
மாயம் செய்தாயோ...
மொளச்சு மூணு இலயே விடல...
சில்லாக்ஸ்... மஞ்சநெத்தி மரத்துக்கட்ட
சொன்னா புரியாது ...
►
August
(10)
►
July
(6)
►
June
(1)
►
January
(1)
►
2010
(100)
►
December
(9)
►
November
(2)
►
September
(7)
►
August
(7)
►
May
(3)
►
April
(12)
►
March
(15)
►
February
(16)
►
January
(29)
►
2009
(77)
►
December
(55)
►
November
(16)
►
September
(6)
My Blog List
ஆயுர்வேத மருத்துவம்
இந்த தளத்தை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றால் - ஒரே ஒரு பின்னோட்டம் இடுங்கள்
-
ஒரே ஒரு கமெண்ட் தேவை .. ஆம் இல்லை .. ஒன்று மட்டும் எதற்க்கு என்று ஆர்வமாய் கேட்பவர்கள் என்றால் 8610302794 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு why என்று கேள...
BULLS AND BEARS
பங்கு சந்தை குறியீட்டு எண்
-
சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...
RASIGAN
ENDHIRAN
-
website visitors statistics
Blogger Widgets
your place in the globe
Search This Blog
0 comments:
Post a Comment