கடவுளை கண்டால்
என் அன்பே என் அன்பே
உன் அன்புக்கு நன்றி சொல்லுவேன்
கனவுகள் கோடி
என் அன்பே என் அன்பே
என் காதலை என்ன சொல்லுவேன்
ஒருநாள் எனை நீ பிரிந்தாலும்
மறுநாள் வரை நான் துடிப்பேனே
உயிரே நான் உனக்கெனத்தானே
உயிரையும் கூட கொடுத்திடுவேன்
எரிமலை மீதும் நொடியினில் ஏறி
உனக்கென பூக்கள் பறித்திடுவேன்
கடவுளை கண்டால்
என் அன்பே என் அன்பே
உன் அன்புக்கு நன்றி சொல்லுவேன்
கனவுகள் கோடி
என் அன்பே என் அன்பே
என் காதலை என்ன சொல்லுவேன்