கடவுளை கண்டால்
என் அன்பே என் அன்பே
உன் அன்புக்கு நன்றி சொல்லுவேன்
கனவுகள் கோடி
என் அன்பே என் அன்பே
என் காதலை என்ன சொல்லுவேன்
ஒருநாள் எனை நீ பிரிந்தாலும்
மறுநாள் வரை நான் துடிப்பேனே
உயிரே நான் உனக்கெனத்தானே
உயிரையும் கூட கொடுத்திடுவேன்
எரிமலை மீதும் நொடியினில் ஏறி
உனக்கென பூக்கள் பறித்திடுவேன்
கடவுளை கண்டால்
என் அன்பே என் அன்பே
உன் அன்புக்கு நன்றி சொல்லுவேன்
கனவுகள் கோடி
என் அன்பே என் அன்பே
என் காதலை என்ன சொல்லுவேன்
ஏஹ ஹஹா ஏஹ ஹஹா
ஏஹ ஹஹா ஏஹ ஹஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
எனக்கே என்னை அறிமுகம் செய்தாய்
உலகே புதிதாய் தெரிகிறதே
நான் வெறும் கல் என்னுள் மாயங்கள் செய்தாய்
இதயம் சிலையாய் விரிகிறதே
வானவில்லில் நடக்குது பாதம்
பெண்ணே இது போதும்
அருகினில் வர வர சுட சுட
மழைத்துளி மனசுக்குள்
ஹைய்யோ ஹைய்யோ
கால்கள் மிதக்குதே
கடவுளை கண்டால்
என் அன்பே என் அன்பே
உன் அன்புக்கு நன்றி சொல்லுவேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
னன னனனன னன்னன்னா
னானா னனனன னானா
ஓ..நெடுநாள் மனதில்
செடி ஒன்று வளர்த்தேன்
கனவென்னும் நீரை
ஊற்றி வந்தேன்
ஒரு நாள் ஒரு கணம்
எனை நீ பார்த்தாய்
வேர்களும் கூட பூத்ததடி
தங்க மழை பொழியுது நாளும்
பெண்ணே இது போதும்
கதவினை திறந்து ஒரு
வெளிச்சமும் நுழையுது நுழையுது
கண்டேன் இங்கே வாழ்க்கை ஒளிருது
கடவுளை கண்டால்
என் அன்பே என் அன்பே
உன் அன்புக்கு நன்றி சொல்லுவேன்
கனவுகள் கோடி
என் அன்பே என் அன்பே
என் காதலை என்ன சொல்லுவேன்
ஒருநாள் எனை நீ பிரிந்தாலும்
மறுநாள் வரை நான் துடிப்பேனே
உயிரே நான் உனக்கெனத்தானே
உயிரையும் கூட கொடுத்திடுவேன்
எரிமலை மீதும் நொடியினில் ஏறி
உனக்கென பூக்கள் பறித்திடுவேன்
னன னானா னானா
னன னனனன னன்னன்னா
னன னானா னானா
னன னனனன னன்னன்னா
னன னானா னானா
னன னனனன னன்னன்னா
பாடியவர்: எம் எல் ஆர்.கார்த்திகேயன்
படம்: மை
இசை: கண்ணன்
பாடல்: நா.முத்து குமார்
0 comments:
Post a Comment