20111104

ஏய் வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...




ஏய்.... வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி
அடி....வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி


பொண்டாட்டி
அடி நீதானே 
என் ஸ்வீட்டி
I LOVE U TILL
 YOU ARE A பாட்டி
தேவையில்லை வப்பாட்டி

பொண்டாட்டி
அடி நீதானே 
என் ஸ்வீட்டி
I LOVE U TILL
YOU ARE A பாட்டி
தேவையில்லை வப்பாட்டி
நல்ல கணவனா நான் இருப்பேன்
ஒரு உத்தமனா நடப்பேன்
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்
உன் கஷ்டத்த நான் கொறைப்பேன்
உன் கண் கலங்க விட மாட்டேன்

ஏய்.... வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி
அடி....வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி

பொண்டாட்டி....பொண்டாட்டி....பொண்டாட்டி....பொண்டாட்டி.

காபி கொடுத்து காலையில
நானே உன்னை எழுப்பி விடுவேன்
சமைக்கத் தெரியலைனா
நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்
என்னை நீ சந்தேகப்படும் மாதிரி நடக்க மாட்டேன்
உன் உயிரா நான் இருப்பேன்
என் உயிரா உன்னை நினைப்பேன்
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்
உன்னை டெய்லி நானும் ரசிப்பேன்
உன் நிழல போல நான் இருப்பேன்

ஏய்.... வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி
அடி வாடி... அடி வாடி என் ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி....டி....ட்....டி

என் பொண்டாட்டி....பொண்டாட்டி....பொண்டாட்டி
வேணாம் வப்பாட்டி.... வப்பாட்டி.... வப்பாட்டி.... வப்பாட்டி
பொண்டாட்டி....பொண்டாட்டி....பொண்டாட்டி....பொண்டாட்டி

உனக்கு முன்னாடி சத்தியமா
என் உசுரு என்னை விடாது
ஏன்னா நான் போயிட்டா
உன்னை யாரும் விதவையா பாக்கக் கூடாது
என்னை விட்டா உன்ன எவன்டி பாத்துப்பான்
நல்ல பாத்துப்பேன்னு சொல்லி பொய்யா நடிப்பான்
ஒரு தகப்பன் போல இருப்பேன்
ஒரு தாய போலவும் இருப்பேன்
உன் நண்பன் போல நடப்பேன்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்

ஏய்.... வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி
அடி வாடி.... அடி வாடி என் ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி....டி....ட்....டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி
ஐ லவ் யூ டி என் பார்ட்டி
என் பொண்டாட்டி....என் பொண்டாட்டி
எனக்கு தேவையில்லை வப்பாட்டி....வப்பாட்டி....வப்பாட்டி
ஐ லவ் யூ டி மை பொண்டாட்டி

பாடியவர்: சிலம்பரசன்/எஸ்.டி.ஆர்.
படம்: ஒஸ்தி
இசை: தமன்.எஸ்
பாடல்: சிலம்பரசன்

0 comments:

Post a Comment